யாழ்.சீனியர் வீதியில் வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சீனியர் வீதியில் வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல்..!

யாழ்.சீனியர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியிருக்கின்றது. பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

நேற்று இரவு 9 மணியளவில் நுழைந்த வாள்வெட்டு குழு வன்முறையாளர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு