மணிவண்ணனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க தீர்மானமாம்..!

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் வி.மணிவண்ணனை தற்காலிகமாக நீக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிய வருகிறது.

எனினும், கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக இதனை அறிவிக்கவில்லை. மணிவண்ணன் ஏற்கனவே கட்சியின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு