மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்..! இன்று கூடிய அமைச்சரவை அதிரடி முடிவு..
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில், மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க இன்று கூடிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கின்றது.
இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.