SuperTopAds

தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி..! மக்களின் ஒத்துழைப்பை கேட்கும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி..! மக்களின் ஒத்துழைப்பை கேட்கும் பொலிஸார்..

கொழும்பு தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி ஒருவர் இன்று காலை தப்பி ஓடியிருக்கின்றார். 

போதை அடிமையான எல்சியாம் நஷீம் என்ற 41 வயதான நபரே தப்பி ஓடியிருக்கின்றார். குறித்த நபரை தேடி கைது செய்வதற்கான நடவடிக்கைகள் 

பல்வேறு பொலிஸ் மற்றும் இராணுவ குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர் குறித்து தகவலறிந்தால் அல்லது இந்நபரை கண்டால் 

119 – 0718591017, 0718592290 or 0718591864. ஆகிய இயக்கங்களுக்கு அழைக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.