11 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை..! 9 வருடங்களின் பின் இன்று தீர்ப்பு, 54 வருட கடூழிய சிறை..
11 வயதான சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 54 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டணை விதித்து களுத்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி, பிரதிவாதி தமது 11 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.பி ரதிவாதி மதுகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
அவருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.