தனிமைப்படுத்தல் நிலையத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! உசார் நிலையில் சுகாதாரத்துறை.. மீண்டும் பீதிக்குள் தள்ளுமா கொரோனா..
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 56 பேருக்கு கொரோனா தொற்று சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதேபோல் மாரவில புனர்வாழ்நு நிலையத்தின் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் புனர்வாழ்வு நிலையத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.