வடக்கில் சஜித் சூறாவளி பிரச்சாரம்..! இன்று ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் சஜித் சூறாவளி பிரச்சாரம்..! இன்று ஆரம்பம்..

வடக்கு மாகாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இன்று வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிறேமதாஸ பல இடங்களில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார். 

சாவகச்சேரி, யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால் மண்டபம் ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்களை நடத்தினார்.இந்த பரப்புரை கூட்டத்தில் யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான 

வேட்பாளர்கள் திருமதி உமாச்சந்திர பிரகாஸ், கிருபா லேணர்ஸ் உரிமையாளரும் வேட்பாளருமாக அ.கிருபாகரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Radio