யாழ், புன்னாலைக்கட்டுவான் விபத்தில் பெண் படுகாயம்!

ஆசிரியர் - Admin
யாழ், புன்னாலைக்கட்டுவான் விபத்தில் பெண் படுகாயம்!

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவான் பகுதியில் இன்று மாலை 05.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்த பெண் யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு