யாழ்.ஊரெழு பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..! வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழு பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..! வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு..

யாழ்.ஊரெழு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. 

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. 

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு