SuperTopAds

STF இன் புதிய கட்டளை அதிகாரியாக வருண ஜயசுந்தர நியமனம்!

ஆசிரியர் - Admin
STF இன் புதிய கட்டளை அதிகாரியாக வருண ஜயசுந்தர நியமனம்!

விசேட அதிரடிப்படையின் புதிய கட்டளை தளபதியாக, மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்