சகோதரியை கர்ப்பமாக்கியவருக்கு 10 வருட கடுழீய சிறைதண்டனை.

ஆசிரியர் - Editor I
சகோதரியை கர்ப்பமாக்கியவருக்கு 10 வருட கடுழீய சிறைதண்டனை.


யாழ்.பருத்துறை- கற்கோவளம் பகுதியில் தங்கையை தாயாக்கியவருக்கு யாழ்.மேல் நீதிமன் ம் 10 வருடங்கள் கடுழீய சிறை தண்டணை வழங்கி தீர்ப்பளித்திருக்கின்றது. 


கடந்த 2010ம் ஆண்டு யூன் மாதம் 1ம் திகதி 14வயதுடயை சிறுமி ஒருவர் ஒன்றுவிட்ட சகே hதரனால் கர்ப்பமாக்கப்பட்டார். 


மேற்படி வழங்கு இன்று யாழ்.மேல்நீதிமன்றில் நீதிவான் மா.இளஞ்செழியன் முன்னிலையில்  எடுக்கப்பட்டது. இதன்போதே நீதிபதி மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளார். 


குற்றவாளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் கருணை மனு விண்ணப்பித்தார். எனினும் அதனை அரச சட்டவாதி நிராகரித்திருந்தார். 


மேலும் குறித்த நபர் தனது சகோதரி முறையான சிறுமியை கர்ப்பமாக்கியதன் மூலம் அந்த சிறுமி தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாக உள்ளார். 


இந்த குற்றத்தை புரியும்போது அந்த நபருக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளார்கள். எனபோ அ ந்த நபருக்கு அதிகபட்ச தண்டணை வழங்கப்படவேண்டும். 


பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஸ்டஈடு வழங்கப்படவேண்டும் எனவும் அரச சட்டவாதி வாதிட்டார். இதயைடுத்து இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி ஆராய்ந்தார். 


ஆராய்ந்ததன் அடிப்படையில் குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடுழீய சிறைதண்டணை வழங் கியதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் நஸ்டஈடு வழங்குமாறும்,


அதனை வழங்க தவறினால் 2 வருடங்கள் கடுழீய சிறை தண்டணை அனுபவிக்க நேரிடும் எ னவும், 10 ஆயிரம் தண்டம் வழங்கவேண்டும்.


அதனை கட்ட தவறினால் 2 மாதங்கள் மேலதிகமாக கடுழீய சிறை தண்டணை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு