SuperTopAds

உடலில் மஞ்சள் நிற புள்ளிகள் உள்ளதா..? உடனடியாக தெரியப்படுத்துங்கள், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான அறிவித்தல்..

ஆசிரியர் - Editor I
உடலில் மஞ்சள் நிற புள்ளிகள் உள்ளதா..? உடனடியாக தெரியப்படுத்துங்கள், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான அறிவித்தல்..

நாடு முழவதும் உள்ள விவசாயிகளுக்கு விவசாய திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்திருக்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்கம் உணரப்பட்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி உடலில் மஞ்சள் நிறத்திலான புள்ளிகளை கொண்ட்ட வெட்டுக்கிளிகளை அவதானித்தால் உடனடியாக 1920 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியப்படுத்தவும் என அந்த அறிவிப்பில் விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.