கிளிநொச்சி- முகமாலையில் 2 அல்லது 3 பேருடைய எச்சங்கள் இருக்கலாம்..! 3 துப்பாக்கிகள் காணப்படுகிறது..

ஆசிரியர் - Editor
கிளிநொச்சி- முகமாலையில் 2 அல்லது 3 பேருடைய எச்சங்கள் இருக்கலாம்..! 3 துப்பாக்கிகள் காணப்படுகிறது..

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் 3 துப்பாக்கிகள், இரு சீருடைகள் காணப்படும் நிலையில் அந்த பகுதியில் இரண்டு அல்லது 3 பேருடைய எலும்பு எச்சங்கள் காணப்படலாம் என கூறப்படுகிறது. 

கண்ணிவெடியகற்றும் பணியின்போது துப்பாக்கிகள், சீருடைகள் மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவருகின்றது. குறித்த எலும்பு எச்சங்கள் பெண்களுடையதாக இருக்கலாம் என கூறப்படுவதுடன், 

அங்கு இரண்டு அல்லது 3 பேருடயை எலும்பு எச்சங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. 

Radio
×