யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை இன்று ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை இன்று ஆரம்பம்..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடன் வைத்தியசாலையிலும் பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெறும்.

இன்று முதற்க் கட்டமாக 80 வரையான பரிசோதனை மாதிரிகள், வைத்தியசாலை பரிசோதனையில்.பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு