யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை மின்வெட்டு..! அட்டவணை வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை மின்வெட்டு..! அட்டவணை வெளியானது..

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க் கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றுசனிக்கிழமை மின் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை யாழ்.மாவட்டத்தில் நுணாவில், கைதடி, மட்டுவில் வாகை யடி, நாவற்குழி, கோகிலாக் கண்டி, தச்சன்தோப்பு, மறவன் புலவு, தனங்கிளப்பு, அறுகு வெளி, 

கிளிகடை, ஆடியபாதம் வீதி நல்லூர், இராமலிங்கம் ஆடியபாதம் சந்தி, கோவில் வீதி சங்கிலியன் வீதி சந்தி, நல்லூர் பிரதேசம், கச்சேரி நல்லூர் வீதி, நாயன்மார்கட்டு பிரதேசம், நாவலர் வீதி (கனகரட்ண ம் சந்தியிலிருந்து நல்லூர் செட்டி வீதி வரை), 

பாரதி வீதி, புறூடி வீதி, நொத்தாரிஸ் லேன், நல்லூர் குறுக்கு வீதி, கண்டி வீதியில் கச்சேரியிலிருந்து கண்டி வீதி செம்மணிவரை, இலந்தைக் குளம், புங்கன் குளம், முல்லை , பூம்புகார், நாவலடி, அரியாலை கிழக்குப் பிரதேசம், 

செல்லர் வீதி, ராணி வீதி, மாகியப்பிட்டி, அளவெட்டி, சண்டிலிப்பாய் வடக்கு, டொக்யாட், முல்லி, பனை அபிவிருத்திச் சபை,சங்கன் கட்டடத் தனியார் நிறுவனம், சித்த ஆயுள்வேத பல்கலைக் கழகம், 

நாராயணா சீமெந்து உற்பத்தி தொழிற் சாலை, யுனைற்றட் மோட் டோர்ஸ் லங்கா பல் தேசியக் கம்பனி, யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகம் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப் படும் என்று 

மின் பொறியியலாளர் அனுசா செல்வராசா அறிவித்துள்ளார்.   

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு