வல்லைவெளியில் விபத்துக்குள்ளான வாகனம்..!

ஆசிரியர் - Editor I
வல்லைவெளியில் விபத்துக்குள்ளான வாகனம்..!

வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வல்லை வெளியில் விபத்துக்குள் ளாகியிருக்கின்றது. இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் எவரும் காயமடையாமல் தப்பியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு