நல்லூர் பிரதேசசபை ஆட்சி யாருக்கு?- தீர்மானிக்கும் சக்தியாக ஐங்கரநேசனின் சுயேச்சைக்குழு

ஆசிரியர் - Admin
நல்லூர் பிரதேசசபை ஆட்சி யாருக்கு?- தீர்மானிக்கும் சக்தியாக ஐங்கரநேசனின் சுயேச்சைக்குழு

நல்லூர் பிரதேசசபையின் இறுதி தேர்தல் முடிவின்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு 06 ஆசனங்களை பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 05 ஆசனங்களை பெற்றுள்ளது. ஈ.பி.டி.பி 04 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐங்கரநேசனின் ஆதரவுடன் களமிறங்கிய சுயேச்சைக்குழு 02 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐ.தேக, சு.க, த.வி.கூ தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளன.

இதன்படி, ஆட்சியமைப்பதற்கு ஐங்கரநேசனின் சுயேச்சைக்குழுவின் ஆதரவு தேவையென்ற நிலையேற்பட்டதையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சுயேச்சைக்குழுவுடன் இன்று காலையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன்படி அந்த பிரதேசசபையில் யார் ஆட்சியமைப்பதென்பதை தீர்மானிக்கும் சக்தியாக சுயேச்சை அணி உருவெடுத்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு