SuperTopAds

முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சி ஆயிரத்து 836 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி  ஆயிரத்து 505 வாக்குகளையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 523 வாக்குகளையும், ஈ.பி.டி.பி. 192 வாக்குகளையும் பெற்றுள்ளது.
இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும், ஈ.பி.டி.பி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.