யாழ்.போதனா வைத்தியசாலைக்கு படையினர், அரசியல்கட்சி உள்ளிட்ட 14 அமைப்புக்கள் நன்கொடை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு படையினர், அரசியல்கட்சி உள்ளிட்ட 14 அமைப்புக்கள் நன்கொடை..!

யாழ்.போதனா வைத்தியசாலையின் கொரோனா எதிர்ப்பு வேலை திட்டத்திற்கு 14 அமைப்புக்கள் இதுவரை நன்கொடைகளை வழங்கியிருக்கும் நிலையில், 

குறித்த 14 அமைப்புக்களுக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பாராட்டுக்களையும் நன்றிகளையும் கூறியிருக்கின்றார். 

1. IESL, Vadakkin Chapter

2. வண்ணை ஸ்ரீ காமாட்சிஅம்பாள் தேவஸ்தானம்

3. பழைய மாணவர் சங்கம் - சுண்டிக்குளி மகளீர் கல்லூரி

4. அதிபர்- சுண்டிக்குளி மகளீர் கல்லூரி

5. தலைவர்- AMF அவுஸ்ரேலியா

6. இலங்கை பாதுகாப்பு படையினர்

7. திருமதி. அருந்ததி எட்வேட்பிள்ளை

8. இந்து குருமார் ஒன்றியம்

9. செலிங்கோ ஆயுள் காப்புறுதி கூட்டுத்தாபனம்- யாழ்ப்பாணம்

10. E99 பெறியியல் பிரிவு – பொறியியல் பீடம், மொறட்டுவ பழைய மாணவர் சங்கம்

11. திரு.எஸ்.கே.நாதன்

12. இந்து அமைப்பு

13. இந்து மகளீர் அமைப்பு

14. அரசியல் கட்சி - மக்கள் விடுதலை முன்னணி.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு