இந்து அமைப்புக்கள், அந்தணர் அமைப்புக்களின் முன்மாதிரி..!

ஆசிரியர் - Editor I
இந்து அமைப்புக்கள், அந்தணர் அமைப்புக்களின் முன்மாதிரி..!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இந்து அமைப்புக்கள் மற்றும் அந்தனர்கள் இணைந்து ஒரு தொகை முக கவசங்களை (Face mask) அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். 

இதனை லண்டன் என்பீலட் நாகபூசனி அம்மன் ஆலயம், வவுனியா மாவட்ட அந்தனர் ஒன்றியம், யாழ்.இந்து குருமார் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த முக கவசங்களை வழங்கினர். 

இந்த நன்கொடைகளை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பெற்றுக் கொண்டார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு