யாழ்.போதனா வைத்தியசாலை இன்றைய நிலமை இதுதான்..! கடற்படை சிப்பாய் உள்ளிட்ட இருவர், பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை இன்றைய நிலமை இதுதான்..! கடற்படை சிப்பாய் உள்ளிட்ட இருவர், பணிப்பாளர் தகவல்..

யாழ்.காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றிய ஒருவர் உள்ளிட்ட 2 பேர் கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு