சுவிஸ் நாட்டு மத போதகா் யாழ்.மாவட்டத்தில் நடமாடிய இடங்கள், பிழங்கிய நபா்கள் அடையாளப்படுத்தப்பட்டன..! பலா் தனிமைப்படுத்தப்பட்டனா்..

ஆசிரியர் - Editor I
சுவிஸ் நாட்டு மத போதகா் யாழ்.மாவட்டத்தில் நடமாடிய இடங்கள், பிழங்கிய நபா்கள் அடையாளப்படுத்தப்பட்டன..! பலா் தனிமைப்படுத்தப்பட்டனா்..

யாழ்.செம்மணி பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சுவிஸ் நாட்டு போத கா் ஒருவா் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்படும் நிலையில் அவருடன் பழகியவா்கள் தொடா்பான தகவ ல்கள் சேகாிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், 

அவா்களுடன் தொடா்புடையவா்கள் தம்மை சோதனைக்குட்படுத்துமாறு கேட்கப்பட்டிருக்கின்றனா். மேலும் குறித் த மதபோதகா் நடமாடிய இடங்கள் தொடா்பான தகவா்கள் சேகாிக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு