யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினா் பதவிக்கு 330 போ் போட்டி..! மிகுதியை நீங்கள் தீா்மானியுங்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினா் பதவிக்கு 330 போ் போட்டி..! மிகுதியை நீங்கள் தீா்மானியுங்கள்..

யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினா்களை தோ்வு செய்வதற்காக 330 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 

நாடாளுமன்ற தோ்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான காலம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் நிலையில், 

யாழ்.தோ்தல் மாவட்டத்தில் 19 அரசியல் கட்சிகள், 17 சுயேட்சை குழுக்கள் தமது வேட்புமனுக்க ளை தாக்கல் செய்திருக்கின்றனா். 

இதில் 330 போ் போட்டியிடவுள்ளனா். மேலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 24 ஆட்சேபனைகள் இன்று சமா்பிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு