யாழ் மாவட்ட கராத்தே சுற்றுப் போட்டி - JAFFNA karate school சார்பாக பதக்கம் பெற்ற 9 மாணவிகள்

ஆசிரியர் - Editor IV
யாழ் மாவட்ட கராத்தே சுற்றுப் போட்டி - JAFFNA karate school சார்பாக பதக்கம் பெற்ற 9 மாணவிகள்

விளையாட்டுத்துறை அமைச்சால் ஒழுங்கமைக்கப்பட்ட  யாழ் மாவட்ட கராத்தே சுற்றுப் போட்டி  9/3/2020 அன்று பருத்தித்துறையில் நடைபெற்றது, இதில் JAFFNA karate school சார்பாக பங்குபற்றிய 9 மாணவிகள் பதக்கங்களை வென்றார்கள்

இதில் 6 மாணவிகள் யாழ் மாவட்ட பெண்கள் கராத்தே அணிக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.

குமித்தே போட்டியில்  பதக்கம் வென்றவர்கள் விபரம்

திலக்சனா 67+ எடைப்பிரிவு- தங்கம்

பிரதீபா -67+எடைப்பிரிவு- வெள்ளி

சுதர்சினி-67 எடைப்பிரிவு-வெள்ளி

தர்சிகா -55எடைப்பிரிவு -தங்கம்

நிசாங்கினி- 55 எடைப்பிரிவு- வெள்ளி

சனா- 50எடைப்பிரிவு- வெள்ளி

யதுசா- 50 எடைப்பிரிவு- வெண்கலம் 

பிரியா- 45 எடைப்பிரிவு- வெண்கலம்

வித்யா- 45 எடைப்பிரிவு - வெண்கலம்

விளையாட்டுத்துறையில் பெண்களுக்கான பிற்போக்கான சமூக பின்னணியில் முற்போக்கான பெண்களின் விளையாட்டுத்துறை வளர்ச்சி மிகவும் வரவேற்கதக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு