யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இத்தாலி நாட்டவாின் மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை..! மக்கள் பீதியடையவேண்டாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இத்தாலி நாட்டவாின் மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை..! மக்கள் பீதியடையவேண்டாம்..

இத்தாலியில் இருந்து வந்தவா் தலைச்சுற்று காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டதை தொடா்ந்து கொரோனா வைரஸ் தொற்று தொடா்பான பீதி உருவானது. ஆ னால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், இத்தாலியில் இருந்து வந்த பெண் ருவா் தலைச்சுற்று காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா். 

இதனால் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம். என பீதி அடைந்தபோதிலும் மருத்துவ பாிசோதனையில் அவருக்கு அந்த தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்ற து.  மேலும் வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு 

பொிதளவில் சாத்தியங்கள் இல்லை. அதேபோல் வடக்கில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில் லை. வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் போதுமான வசதிகள் செய்யப்பட்டிருக் கின்றது. தேவையற்ற விதத்தில் பீதியடையவோ, 

பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்யவோ வேண்டாம் என பணிப்பாளா் மேலும் கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு