ஆளுநாின் நேரடி தலையீடு வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளா் பதவி நீக்கப்பட்டாா்..! வடக்கு அரச நிா்வாகத்தில் அதிா்ச்சி..

ஆசிரியர் - Editor I
ஆளுநாின் நேரடி தலையீடு வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளா் பதவி நீக்கப்பட்டாா்..! வடக்கு அரச நிா்வாகத்தில் அதிா்ச்சி..

வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளா் தெய்வேந்திரம் ஆளுநாின் நேரடி தலையீட்டில் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றாா். 

வடமாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளராக கே.தெய்வேந்திரன் கடந்த மார்ச் 4ஆம் திகதி தொடக்கம் 

மீளவும் அந்தப் பதவியில் தொடர் ஆளுநரால் கடிதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 4ஆம் திகதிய நியமனக் கடிதத்தை இன்று உடன் அமுலுாகும் வகையில் 

மீளப்பெறுவதாக ஆளுநரால் நேற்று கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு