பொதுமக்கள் நிறைந்த கொக்குவில்- குளப்பிட்டி வீதியில் கட்டுப்பாடற்ற வேகம்..! இரு ஆட்டோக்கள் மோதி விபத்து, இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பொதுமக்கள் நிறைந்த கொக்குவில்- குளப்பிட்டி வீதியில் கட்டுப்பாடற்ற வேகம்..! இரு ஆட்டோக்கள் மோதி விபத்து, இருவர் படுகாயம்..

கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் இரு முச்சக்கர வண்டிகள் போட்டிக்கு ஓடி விபத்துக்குள்ளானதில்  இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று இரவு 7.30 மணியள வில் இடம்பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு