கொழும்பில் போட்டியில் இருந்து விலகியது கூட்டமைப்பு!

ஆசிரியர் - Admin
கொழும்பில் போட்டியில் இருந்து விலகியது கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளது. 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நியமனக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

கொழும்பில் போட்டியிடுவதற்குப் பதிலாக, சட்டத்தரணி தவராசாவின் பெயரை தேசியப்பட்டியலில், முன்னுரிமைப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Radio