மோதி விட்டு ஓடிய தொலைக்காட்சி வாகனம் - சகோதரிகள் படுகாயம்!

ஆசிரியர் - Admin
மோதி விட்டு ஓடிய தொலைக்காட்சி வாகனம் - சகோதரிகள் படுகாயம்!

யாழ்ப்பாணம்- நீர்வேலி, இராச வீதியில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் வாகனம் மோதி, சகோதரிகள் இருவர் படுகாயமடைந்தனர்.

யாழ்ப்பாணம்- நீர்வேலி, இராச வீதியில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் வாகனம் மோதி, சகோதரிகள் இருவர் படுகாயமடைந்தனர்.     

நீர்வேலி பாடசாலைக்கு அண்மையில், மோட்டார் சைக்கிளில் சென்ற சகோதரிகளை மோதி விட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் வாகனம் தப்பிச் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சகோதரிகள் இருவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு