காா் மீது டிப்பா் மோதி விபத்து..! யாழ்.நல்லுாா்- சங்கிலியன் வீதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
காா் மீது டிப்பா் மோதி விபத்து..! யாழ்.நல்லுாா்- சங்கிலியன் வீதியில் சம்பவம்..

யாழ்.நல்லுாா்- முத்திரை சந்தியில் சற்று முன்னா் இடம்பெற்ற விபத்தில் காா் ஒன்று சேதமாகியிருக்கின்றது. 

எனினும் இந்த இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, வீதியில் நுழைய முயற்சித்த காரை முந்தி செல்ல முயன்ற டிப்பா் வாகனம் காா் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு