யாழ். நகரில் காதலர் தின பரிசுப் பொருட்கள் அமோக விற்பனை!

ஆசிரியர் - Admin
யாழ். நகரில் காதலர் தின பரிசுப் பொருட்கள் அமோக விற்பனை!

இன்று காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, யாழ்.நகரில் திடீரென முளைத்த ‘காதலர் தின பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் நேற்று அலைமோதியது. 

யாழ் வைத்தியசாலை வீதியில் அமைக்கப்பட்ட கடை ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காதலர்களுக்கான பரிசுகளை இளையோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

Radio
×