யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி விபத்தில் ஆசிரியரின் கால் முறிந்தது!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி விபத்தில் ஆசிரியரின் கால் முறிந்தது!

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர். முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டி சாரதியும் சிறிய காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு