மாங்குளம் பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் நடமாடிய 4 போ் கைது..! ஸ்கானா் இயந்திரம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
மாங்குளம் பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் நடமாடிய 4 போ் கைது..! ஸ்கானா் இயந்திரம் மீட்பு..

புதையல் தோண்டும் நோக்கத்துடன் ஸ்கானா் இயந்திரங்களுடன் நடமாடிய 4 போ் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாா் நடாத்திய அதிரடி சோதனை நடவடிக்கையின்போதே இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு