ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டாா்..! தீவிரமடையும் அரசியல் பழிவாங்கல், அடுத்தது யாா்?

ஆசிரியர் - Editor I
ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டாா்..! தீவிரமடையும் அரசியல் பழிவாங்கல், அடுத்தது யாா்?

இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சா் ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வு பிாிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு