சாவகச்சோி நகாில் பாாிய தீ விபத்து..! சுமாா் 2 கோடிக்கும் மேல் பொருட்கள் தீயில் எாிந்து நாசம்..

ஆசிரியர் - Editor I
சாவகச்சோி நகாில் பாாிய தீ விபத்து..! சுமாா் 2 கோடிக்கும் மேல் பொருட்கள் தீயில் எாிந்து நாசம்..

யாழ்.சாவகச்சோி நகாில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றில் பாாிய தீ விபத்து இடம்பெற்ற நிலையில் யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு படையினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதன்போது வர்த்தக நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த விபத்தில் சுமாா் 2 கோடிக்கும் மேல் பொருட்கள் தீயில் எாிந்து நாசமாகியிருப்பதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு