நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சற்றுமுன் அதிரடியாக கைது..!
முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்கவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.