கட்டுப்பாடற்ற வேகம்.! அம்புலன்ஸ் மீது மோதிய ஹயஸ், 6 போ் காயம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்.! அம்புலன்ஸ் மீது மோதிய ஹயஸ், 6 போ் காயம்..

திருகோணமலை கந்தளாய் பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்றும் அம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நோ்  மோதி விபத்துக்குள்ளானதில் 6 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை மீறியமையினாலேயே விபத்து சம்பவித்துள்ளதாக சுட்டிக்காட்டி யிருக்கும் பொலிஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு