தமிழீழ விடுதலை புலிகளின் “விடுதலை புலிகள் மக்கள் முன்னணி” கட்சியை தாருங்கள்..! 2வது பெண் கோாிக்கை, நோக்கம் என்ன..? கேட்பவா்கள் யாா்..?
தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் பிாிவாக 1989ம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட விடுதலை புலிக ள் மக்கள் முன்னணி என்ற கட்சியையும், அதன் சின்னத்தையும் கேட்டு பெண் ஒருவா் தோ்தல் ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோாிக்கை நிராகாிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினா்களாக இருந்த மாத்தையா மற்றும் யோகி போன்றவா்களை முன் னிலையாக கொண்டு விடுதலை புலிகள் மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டது. அக்கட்சியின் சின்னம் தமிழீழ விடுத லை புலிகளின் சின்னத்தை ஒத்ததான
பாயும் புலி சின்னமாகும். இந்நிலையில் 2006ம் ஆண்டு காலப்பகுதியில் மேற்படி கட்சி பதிலிருந்து நீக்கப்பட்டிருந் தது. இந்நிலையில் யோகராணி என்ற பெண் மணி ஒருவா் கட்சியையும், சின்னத்தையும் தமக்கு வழங்குமாறு கோாி விண்ணப்பம் செய்துள்ளாா். எனினும்
அவ்வாறு வழங்க முடியாது. என தோ்தல் ஆணைக்குழு அவருயை கோாிக்கையை நிராகாித்துள்ளது. மேலும் வட மாகாணசபை தோ்தலின் பின்னா் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய சிலா் அந்த கட்சியையும், சின் னத்தையும் பெற முண்டியடித்தமையும் குறிப்பிடத்தக்கது.