சுவிஸ் துாதரக பணியாளா் கடத்தல் விவகாரம்..! முக்கிய தகவலை வெளியிட்டாா் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா்..

ஆசிரியர் - Editor I
சுவிஸ் துாதரக பணியாளா் கடத்தல் விவகாரம்..! முக்கிய தகவலை வெளியிட்டாா் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா்..

சுவிஸ் துாதுவராலய பணியாளா் கடத்தப்பட்டதாக கூறப்படும் விடயம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மீது களங் களம் உண்டாக்குவதற்கான ஒரு நாடகம் என்பதை சகல நாட்டு துாதுவராலயங்களுக்கும் கூறிவிட்டோம். 

மேற்கண்டவாற பாதுகாப்பு செயலாளா் கமால் குணரட்ண கூறியிருக்கின்றாா். இது குறித்து மேலும் அவா் கூறுகை யில், இந்த சம்பவம் அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் 

அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக திட்டமிடப்பட்ட நாடகமாகும். அதனை தாங்கள் கண்டறிந்து, இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விளக்கமறியத்துள்ளதாகவும் 

பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெள்ளை வான் ஊடக சந்திப்பு ஒரு நாடகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு