முஸ்லிம் பயங்கரவாதிகள் குறித்து புலனாய்வுதுறை வழங்கிய எச்சரிக்கை கடிதம் எங்கே..? அம்பலமான உண்மை..

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் பயங்கரவாதிகள் குறித்து புலனாய்வுதுறை வழங்கிய எச்சரிக்கை கடிதம் எங்கே..? அம்பலமான உண்மை..

முஸ்லிம் தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதல் குறித்த புலனாய்வு பிரிவின் எச்சரிக்கை கடிதம் தா க்குதல் இடம்பெற்று 2 நாட்களின் பின் மறைக்கப்ப ட்டமை அம்பலமாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக இன்று வியாழக்கிழமை மாலை உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம். லஹிரு பிரதீப் உதயங்க ஆஜராகினார்.

அவரது சாட்சியத்திலேயே மேற்படி விடயம் அம்பலமாக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையக மேலிடத்திலிருந்து இந்த தீவிரவாத தாக்குதல் பற்றிய எச்சரிக்கை தங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தாக்குதல் இடம்பெற்று இரண்டு தினங்களுக்கு முன்னர், இப்படியாக வெளியாகிய எச்சரிக்கை தொடர்பிலான உளவுப்பிரிவின் கடிதத்தை கொழும்பு ஜம்பட்டா பொலிஸ் நிலையத்தின் புத்தகத்தில் மறைத்துவைக்கும்படி 

அப்போதிருந்த கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி சஞ்ஜீவ பண்டார அறிவுறுத்தியதாக சாட்சியத்தில் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு