மிருசுவில் விபத்தில் இருவர் படுகாயம்..! அடையாளம் காண உதவுங்கள்..

ஆசிரியர் - Editor I
மிருசுவில் விபத்தில் இருவர் படுகாயம்..! அடையாளம் காண உதவுங்கள்..

யாழ்.மிருசுவில் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் NP MF 5735 மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அடையாளம் காணப்படவில்லை.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு