வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ். இணுவில் பாலாவோடை, உடுவில் ஆர்க் வீதி, சங்குவேலி டச்சு வீதி, உடுவில் மகளிர் கல்லூரிப் பிரதேசம், கரணவாய், இலகாமம், நாவலர்மடம், நெல்லியடி, கொடிகாமம் வீதி, சாமியன் அரசடி, விக்னேஸ்வரா வீதி, சம்பந்தர்கடை, கிழவித் தோட்டம், காளி கோவிலடி, யாக்கரு, கலிகை, அரசடி, வலிக்கந்தோட்டம், துன்னாலை, தாமரைக் குளத்தடி, இந்திரம்மன் கோவிலடி, காளிகோவிலடி, இரும்பு மதவடி, வதிரி, இரும்பு மதவடி, சக்களாவத்தை, தேவரையாழி, மனோகரா, திக்கம், திக்கம் சித்திவிநாயகர் கோவிலடி, முடக்காடு, பொற்பதி, கோண்டாவிலின் ஒரு பகுதி, கோண்டாவில் வோட்டர் வேர்க்ஸ், இருபாலை நெசவு நிலையப் பிரதேசம், கோப்பாய் இராச வீதி, இராசவீதி லைடன் பாம் பிரதேசம், கிருஷ்ணன் கோவில் சந்திப் பிரதேசம், திருநெல்வேலி ஒரு பகுதி, திருநெல்வேலி இராணுவ முகாம், கோப்பாய் கல்வியற் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தங்கு விடுதி, இராஜேஸ்வரி திருமண மணடபம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு