கோப்பாய் பாலத்தில் வேகப்பட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான ஹையேஸ் வான்!

ஆசிரியர் - Admin
கோப்பாய் பாலத்தில் வேகப்பட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான ஹையேஸ் வான்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்தில் இன்று மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் வாகனம் சேதமடைந்துள்ளது.

கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த வாகனம் கோப்பாய் பாலத்தில் பயணித்த போது வேகப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீதிப் பெயர் பொறிக்கப்பட்ட மதில் கட்டில் மோதியுள்ளது.

இதன்போது பெயர் பொதிக்கப்பட்ட மதில் கட்டின் மேல்ப்பகுதி இடிந்து விழுந்ததுடன், வாகனும் சேதமடைந்துள்ளது. எவரும் காயமடையவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு