கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

கோத்தாவை ஆதரிக்க மறுத்த பிக்குவுக்கு கொலை மிரட்டல்! முக்கிய புள்ளி கைது!

ஆசிரியர் - Admin
கோத்தாவை ஆதரிக்க மறுத்த பிக்குவுக்கு கொலை மிரட்டல்! முக்கிய புள்ளி கைது!

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பேரணியில் கலந்து கொள்ள மறுத்த பௌத்த பிக்குவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பேரணியில் கலந்து கொள்ள மறுத்த சூரியதேவா ஸ்ரீ ரஜமஹா விகாரை தலைமை பீடத்தின் கிம்புல்வனே சீலநந்த தேரரை கொன்றுவிடுவதாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை தலைவர் ஜகத் சமரவிக்ரம கொலை மிரட்டல் விடுத்திருந்தார். 

இதையடுத்து பொலிசாரார் கைது செய்யப்பட்ட ஜகத் சமரவிக்ரம நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Radio
×