வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ். திருநெல்வேலிச் சந்தைப் பிரதேசம், திருநெல்வேலிப் பாற்பண்ணைப் பிரதேசம், இராமலிங்கம் வீதி, ஆடியபாதம் வீதிச் சந்தி யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீடம், தலங்காவில், திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, கந்தர்மடம், அன்னசத்திரத்துச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, பருத்தித்துறை வீதியில் நாக விகாரையிலிருந்து பாரதியார் சிலை வரை, விக்ரோறியா வீதி, மின்சாரநிலைய வீதியில் ஒரு பகுதி, புகையிரதநிலையப் பிரதேசம், மார்ட்டின் வீதி, யாழ். 2 ஆம், 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்கள், ஸ்ரான்லி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து இராசாவின் தோட்ட வீதி வரை, அம்பலவாணர் வீதி, அன்னசத்திர வீதி, ஆஸ்பத்திரி வீதியில் வேம்படிச் சந்தியிலிருந்து மார்ட்டின் வீதி வரை, ஸ்ரான்லி வீதியில் ஆரியகுளத்திலிருந்து முட்டாசுக் கடைச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மணிக்கூட்டு வீதியில் ஒரு பகுதி, நொதெர்ண் சென்ரல் கொஸ்பிற்றல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, பலாலி வீதி டம்றோ காட்சியறை, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஸ்ரான்லி வீதி லீசிங் பினான்ஸ் அன் கம்பனி, AVNOR பிறைவேற் லிமிற்ரெட், ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கி அலுவலகம், யாழ். புகையிரத நிலையம், Green Grass விடுதி, சிறுநதியா நகைமாளிகை, ஞானம்ஸ் விடுதி, Raja Talkies, LOLC, ரொப்பாஸ், நல்லூர் பின் வீதி, அல்வாய், மாலுசந்தி, வியாபாரிமூலை, இன்பருட்டி, சுப்பர்மடம், நாவலடி, லங்கா பாடசாலை, பருத்தித்துறை நகரம், சாரையாடி, கிராமக்கோடு, கல்லூரி வீதி, VM வீதி, தம்பசிட்டி, சாளம்பை, புனிதநகர், மாதனை, கற்கோவளம், வெளிச்சவீடு, தும்பளை, வறாத்துப்பளை, திகிரி, கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, மந்திகை, வில்லூன்றி கேணியடி, நாவாந்துறை ஒரு பகுதி, முத்தமிழ் வீதி, யாழ். கோட்டை, சுகாதாரத் திணைக்களம், மீனாட்சி அம்மன் கோவிலடி, யாழ். சிறைச்சாலை, யாழ். பொலிஸ் நிலையம், யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, தொம்பை வீதி, உடுவில் மேலதிக அரசாங்க அலுவலக வீதி, அம்பலவாணர் வீதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு