யாழ்ப்பாணம் சுற்றுலா வந்த 8 போ் விபத்தில் சிக்கி படுகாயம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சுற்றுலா வந்த 8 போ் விபத்தில் சிக்கி படுகாயம்..!

தெனியாய பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த 8 போ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனா். 

சாரதி வாகத்தில் துாங்கியதால் மத்துகம பகுதியில் இன்று காலை குறித்த சுற்றுலா பயணிகள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு