இஸ்லாமிய தீவரவாதி சஹரான் குழு மீது வேட்டை தொடா்கிறது..! இன்றும் இருவா்..

ஆசிரியர் - Editor I
இஸ்லாமிய தீவரவாதி சஹரான் குழு மீது வேட்டை தொடா்கிறது..! இன்றும் இருவா்..

ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலிய பகுதிகளில் இருந்த இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயிற்சி முகாமில் சஹரான் குழுவுடன் பயிற்சியில் ஈடுபட்ட மேலும் இருவா் பொலிஸாாினால் கைது செ ய்யப்பட்டிருக்கின்றாா். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு