3ம் கட்டமாக இந்தியாவிடமிருந்து வந்த ரயில்கள்..!

ஆசிரியர் - Editor
3ம் கட்டமாக இந்தியாவிடமிருந்து வந்த ரயில்கள்..!

இலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடம் புதிய ரயில்கள் மற்றும் M11 Logomote இன்ஜின்கள் கொள்வனவு செய்யும் ஒப்பந்தப்படி 

3 ஆம் கட்டமாக Class S13 ஏற்றிய கப்பல் இன்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதையடுத்து கப்பலில் இருந்து மாலையில் ரயில் இறக்கப்படது.


Ads
Radio
×