SuperTopAds

ஹேமசிறி, பூஜிதவுக்கு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்!

ஆசிரியர் - Admin
ஹேமசிறி, பூஜிதவுக்கு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். 

நேற்று கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் வரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.