SuperTopAds

வெற்­றி­லை­யு­டன் புகை­யிலை வைத்­த­வ­ருக்கு தண்­டம்!!

ஆசிரியர் - Editor II
வெற்­றி­லை­யு­டன் புகை­யிலை வைத்­த­வ­ருக்கு தண்­டம்!!

வெற்­றி­லை­யு­டன் புகை­யிலை வைத்து விற்­பனை செய்த நப­ருக்கு 1000 ரூபா தண்­டம் விதித்­தது கிளி­நொச்சி மாவட்ட நீதி­வான் மன்று .

கிளி­நொச்சி மாவட்ட மது­வரி திணைக்­கள அதி­கா­ரி­க­ளால் சந்­தே­க­ந­பர் கடந்த வௌ்ளிக்கி ழமை கிளி­நொச்சி நீதி­மன்­றில் முன்­னி­லைப்­ப ­டுத்­தப்­பட்­டார்.

சந்­தே­க­ந­பர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்கு 1000 ரூபா தண்­டம் விதித்து தீர்ப்­ப­ளித்­தது நீதி­மன்­றம்.